கிருஷ்ணகிரி காவல்நிலையத்தில் லாக்கப் மரணம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மா.கம்யூ வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் நிகழ்ந்துள்ள லாக்கப் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்துவதுடன், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்








