ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்
ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கே.கே.சின்னப்பன் உடல்நலக்குறைவால் காலமானார்.


ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கே.கே.சின்னப்பன் உடல்நலக்குறைவால் காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே சின்னப்பன். இவர் 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கே.கே.சின்னப்பன் காங்கிரஸில் இருந்து விலகி 1993-ல் அதிமுகவில் இணைந்தார்.
இவர் தமிழ்நாடு அரசு உறுதிமொழிக் குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ., கே.கே.சின்னப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...