மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணப்பாறையில் முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்

மணப்பாறையில், நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் வீடு வீடாக சென்று முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் வழங்கினார். 

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 7:12 am

மணப்பாறையில், நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் வீடு வீடாக சென்று முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் வழங்கினார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நகர அஇஅதிமுக சார்பில் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பொதுமக்களுக்கு வீடுதோறும் முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

நிகழ்ச்சியினை துவக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், வார்டுகளில் வீடு வீடாக நடந்து சென்று முக கவசம் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார். 

முதற்கட்டமாக 8, 9, 13 உள்ளிட்ட வார்டுகளில் துவங்கியுள்ள இந்த பணி தொடர்ந்து 27 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கும் வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், நகராட்சி சுகாதார அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.