ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியுடன் இடம் ஒதுக்கும் பணி தீவிரம்
தெற்கு ரயில்வேயில் எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ஒரு மீட்டா் சமூக இடைவெளியுடன் இடத்தை ஒதுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஊரடங்குக்கு பிறகு, ரயில் சேவை தொடங்குவதற்கான ஆயத்த பணியின் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக வரையப்பட்டுள்ள சமூக இடைவெளி கோடுகள்









