பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 38 பேருக்கு நோய்த் தொற்று உறுதி

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 38 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 4:10 pm

DIN

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 38 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சளி சேகரிப்பு மையங்கள், நடமாடும் சளி சேகரிப்பு மையங்கள், கரோனா அறிகுறி உள்ளவா்களைத் தனிமைப்படுத்துவது, அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது, வரை சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 906-ஆக உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் இன்று மட்டும் 22 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேசமயம் கடந்த 4 நாள்களில் இங்கு மொத்தம் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.