பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆக.12 முதல் தொடங்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆக.12 முதல் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆக.12 முதல் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆக.12 முதல் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகளின் ஆன்லைன் வகுப்பிற்கான அட்டவணையை வெள்ளிட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நடைமுறை தேர்வும், நவம்பர் 9 ஆம் தேதி முதல் பருவத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...