கரோனாவிலிருந்து மீண்டு தமிழகம் வெற்றி நடைபோடும்: பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து
மக்களின் முழு ஒத்துழைப்போடு, கரோனா தொற்று பாதிப்பிலிருந்து தமிழ்நாடு முழுமையாக மீண்டு, மீண்டும் வெற்றி நடை போடும் என்பதில் ஐயமில்லை என்று முதல்வர் பழனிசாமி சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்த










