நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சென்னையில் கரோனா சிகிச்சை பெறும் உறவினர்களின் நிலை அறிய உதவி எண்கள்

சென்னையில் கரோனா பாதித்து மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உறவினர்களின் நிலை அறிய உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

News image
சென்னையில் கரோனா சிகிச்சை பெறும் உறவினர்களின் நிலை அறிய உதவி எண்கள்
Updated On :17 ஆகஸ்ட் 2020, 9:19 am

DIN

சென்னையில் கரோனா பாதித்து மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உறவினர்களின் நிலை அறிய உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்திருப்பதாவது,  பெருநகர சென்னை மாநகராட்சி கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் உடல்நல விவரங்கள் மற்றும் பிற தகவல்களை பெற கோவிட் உதவி மையங்கள் 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி மையங்களின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

Story image


பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையாளர் கோ. பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.