ஓணம் பண்டிகை: குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர்கள் பன்வாரிலால் புரோஹித், ஆரிஃப் முகமது கான், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வாழ்த்து






