பெரிய ஓபுளாபுரத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்
பெரிய ஓபுளாபுரத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர்.

ஈச்சங்காட்டு மேடு பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம்







