சேலத்தில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம்: திமுகவினர் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் சனிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்










