தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகத்தில் தீவிபத்து
சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகத்தில் இன்று தீவிபத்து ஏற்படடது.


சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகத்தில் இன்று தீவிபத்து ஏற்படடது.
சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...