ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காலமானார் சின்னப்பொண்ணு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் மனைவி சின்னப்பொண்ணு (72) புதன்கிழமை அதிகாலை தமது இல்லத்தில் காலமானார்.

News image
சின்னப்பொண்ணு
Updated On :9 டிசம்பர் 2020, 8:42 am

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் மனைவி சின்னப்பொண்ணு (72) புதன்கிழமை அதிகாலை தமது இல்லத்தில் காலமானார்.

சின்னபொண்ணுவின் இறுதிச்சடங்குகள் புதன்கிழமை மாலை நடைபெறுகின்றன. சின்னப்பொண்ணுக்குக் கணவர் மற்றும் ஈரோடு தினமணி செய்தியாளர் விஜய்பாஸ்கர் உள்பட இரு மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். தொடர்புக்கு: 94425 04157.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.