டிச.13-ல் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
டிசம்பர் 13-ம் தேதி தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.


சென்னை: டிசம்பர் 13-ம் தேதி தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து கட்சித் தலைமை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், தேமுதிக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டமானது சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும் என்றும், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...