சங்ககிரி ஈஸ்வரன் கோயிலில் சனி மஹா பிரதோஷ சிறப்பு பூஜை
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சசங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிகளின் உற்சவமூர்த்திகளுக்கு பிரதோஷத்தையொட்டி சனிக்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்










