புதிய நாடாளுமன்ற கட்டடம்: கமல் கண்டனம்
புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.


புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது: சீனப் பெருஞ்சுவா் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனாா்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவா் என்றாா்கள் மன்னா்கள்.
கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...