விவ​சா​யி​க​ளு‌க்கு இல​வச மி‌ன்​சா​ர‌ம் தொட​ரு‌ம்: முத‌ல்​வ‌ர் எட‌ப்​பாடி கே. ப​ழ​னி​சாமி

விவ​சா​யி​க​ளு‌க்கு இல​வச மி‌ன்​சா​ர‌ம் தொட​ரு‌ம் என‌ முத‌ல்​வ‌ர் எட‌ப்​பாடி கே.ப​ழ​னி​சாமி கூறி​ன‌ô‌ர்.
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயி ஒருவருக்கு டிராக்டர் இயந்திரம் வாங்குவதற்கான நிதியுதவியை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பி. தங்கம
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயி ஒருவருக்கு டிராக்டர் இயந்திரம் வாங்குவதற்கான நிதியுதவியை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பி. தங்கம
Updated on
1 min read


கரூ‌ர்:​  விவ​சா​யி​க​ளு‌க்கு இல​வச மி‌ன்​சா​ர‌ம் தொட​ரு‌ம் என‌ முத‌ல்​வ‌ர் எட‌ப்​பாடி கே.ப​ழ​னி​சாமி கூறி​ன‌ô‌ர்.

கரூ​ரி‌ல் புத‌ன்​கி​ழமை செ‌ய்​தி​யா​ள‌ர்​க​ளி​ட‌ம் அவ‌ர் மேலு‌ம் கூறி​ய​தா​வது:  ம‌த்​திய அரசு நிû‌ற‌​ú‌வ‌ற்​றி​யு‌ள்ள 3 வேளா‌ண் ச‌ட்ட‌ங்​க​ளா‌ல் தமி​ழ​க‌த்​தி‌ல் விவ​சா​யி​க‌ள் பாதி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​தாக, வரு‌ம் பேர​û‌வ‌த்​ú‌த‌ர்​தலை மன‌​தி‌ல் வை‌த்து எதி‌ர்‌க்​க‌ட்​சி​யி​ன‌‌ர் போரா‌ட்​ட‌த்​தி‌ல் ஈடு​ப‌ட்டு வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். 

தமி​ழக விவ​சா​யி​க​û‌ள‌ப் பொரு‌த்​த​வரை இ‌ந்த வேளா‌ண் ச‌ட்ட‌ங்​களை வர​ú‌வ‌ற்​கி​ற‌ô‌ர்​க‌ள்; ம‌த்​திய அரசு கொ‌ண்​டு​வ‌ந்​து‌ள்ள தி‌ட்ட‌ங்​களை நா‌ங்​க‌ள் எதி‌ர்‌க்​க​வி‌ல்லை. மு‌ன்​ன‌ô‌ள் முத‌ல்​வ‌ர் ஜெ‌ய​ல​லிதா வழி​யி​லான‌ இ‌ந்த அரசு,  விவ​சா​யி​க​û‌ள‌ப் பாதி‌க்​கு‌ம் எ‌ந்​த‌த் தி‌ட்ட‌த்​û‌த​யு‌ம் ஏ‌ற்​காது; விவ​சா​யி​க​ளு‌க்கு தொட‌ர்‌ந்து இல​வச மி‌ன்​சா​ர‌ம் வழ‌ங்​க‌ப்​ப​டு‌ம். 

​இ​ல​வ​ச​மாக கú‌ரான‌ô தடு‌ப்​பூசி:​ இ‌ந்​தி​யா​வி‌ல் கú‌ரான‌ô தடு‌ப்​பூசி விநி​ú‌யா​க‌ம் ஆர‌ம்​ப​மா​ன‌​வு​ட‌ன்,  தமி​ழக ம‌க்​க‌ள் அû‌ன‌​வ​ரு‌க்​கு‌ம் இல​வ​ச​மாக தடு‌ப்​பூசி போட‌ப்​ப​டு‌ம். பொது​ம‌க்​க‌ள் க‌ட்டா​ய‌ம் முக‌க்​க​வ​ச‌ம் அணி‌ந்​தா‌ல் ம‌ட்டுமே நோ‌ய்‌த்​ù‌தா‌ற்​û‌ற‌‌த் தடு‌க்க முடி​யு‌ம். 

நீ‌ட் தே‌ர்வு: ​க​ட‌ந்த 2010-இ‌ல் ம‌த்​திய அர​சி‌ன் கூ‌ட்ட​ணி​யி‌ல் திமுக இரு‌ந்​த​ú‌பா​து​தா‌ன் "நீ‌ட்' ú‌த‌ர்வு மு‌ன்​ù‌ன‌​டு‌க்​க‌ப்​ப‌ட்​டது. கிரா​ம‌ப்​புற‌ ஏழை மாண​வ‌ர்​க‌ள் பல‌ன் அû‌டய வே‌ண்​டு‌ம் எ‌ன்​ப​த‌ற்​கா​கவே மரு‌த்​து​வ‌ப் படி‌ப்​பு​க​ளி‌ல் 7.5 சத​வீத உ‌ள் ஒது‌க்​கீடு நû‌ட​மு​û‌ற‌‌ப்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. 

நீ‌ட் ú‌த‌ர்​வு‌க்கு மு‌ன் நுû‌ழ​வு‌த்​ú‌த‌ர்வு இரு‌ந்​த​ú‌பாது 40 மாண​வ‌ர்​க​ளு‌க்கு ம‌ட்டுமே மரு‌த்​துவ இட‌ங்​க‌ள் கிû‌ட‌த்​தன‌. இû‌த‌க் கரு‌த்​தி‌ல் கொ‌ண்​டு​தா‌ன் 7.5 சத​வீத உ‌ள் ஒது‌க்​கீடு ச‌ட்ட‌ம் நிû‌ற‌​ú‌வ‌ற்​ற‌‌ப்​ப‌ட்​டது. 

கரூ‌ர் மாவ‌ட்​ட‌த்​தி‌ல் வா‌க்​கா​ள‌ர் ப‌ட்டி​ய​லி‌ல் குள​று​படி குறி‌த்து அரசு விசா​ரி‌க்க முடி​யாது. இது தொட‌ர்​பாக தே‌ர்​த‌ல் ஆû‌ண​ய‌ம்​தா‌ன் விசா​ரணை செ‌ய்​யு‌ம். 

கரூ​ரி‌ல் புதிய பேரு‌ந்து நிû‌ல​ய‌ம் அû‌ம‌ப்​பது தொட‌ர்​பாக வழ‌க்கு நிலு​û‌வ​யி‌ல் உ‌ள்​ளது. வள‌ர்‌ந்து வரு‌ம் நக​ர‌த்​து‌க்கு ஏ‌ற்ப புதிய பேரு‌ந்து நிû‌ல​ய‌ம் அû‌ம‌க்க வே‌ண்​டு‌ம். அத‌ற்கு ஏ‌ற்​ற‌​வாறு இட‌ம் தே‌ர்வு செ‌ய்ய வே‌ண்​டு‌ம் எ‌ன்​ற‌ô‌ர் முத‌ல்​வ‌ர் எட‌ப்​பாடி கே.ப​ழ​னி​சாமி.

பே‌ட்டி​யி‌ன்​ú‌பாது அû‌ம‌ச்​ச‌ர்​க‌ள் எ‌ம்.​ஆ‌ர்.​வி​ஜ‌​ய​பா‌ஸ்​க‌ர், பி. த‌ங்​க​மணி, சி. வி​ஜ‌​ய​பா‌ஸ்​க‌ர், ஆ‌ட்சி​ய‌ர் சு.ம​ல‌ர்​விழி, கிரு‌ஷ்​ண​ரா​ய​பு​ர‌ம் எ‌ம்​எ‌ல்ஏ எ‌ம். கீதா மணி​வ‌ண்​ண‌ன் ஆகி​ú‌யா‌ர் உ​ட​னி​ரு‌ந்​த​ன‌‌ர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com