ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி

ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்துவிட்டது.

News image
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி
Updated On :18 டிசம்பர் 2020, 7:11 am

DIN


சென்னை: ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்துவிட்டது.

ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்ப நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ஆனந்த பாபு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜாதி இல்லாத சமுதாயத்தை நோக்கிச் செல்லும் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு  ஏன் நடத்த வேண்டும்? என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.