கோவை பகுதியில் 50 ஆண்டுகளாக தானிய சேமிப்பு கிடங்குகள் இல்லை: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
கோவை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக தானிய சேமிப்பு கிடங்குகள் ஏதும் இல்லாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டினார்.













