அதிமுக பொதுக்குழு எப்போது?- இன்று மாலை ஆலோசனை கூட்டம்!
தமிழகத்தில் தேரதல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.










