தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும்: கமல்

வருமான வரி செலுத்தியது தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்

News image

வருமான வரி செலுத்தியது தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்

Updated On :22 டிசம்பர் 2020, 2:19 pm

DIN

சென்னை: வருமான வரி செலுத்தியது தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் கூறியதாவது:

வருமான வரி செலுத்தியது தொடர்பாக என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர். அதுதொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும்.

திமுகவும் அதிமுகவும் மாறி ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி தேர்தல் பிரசார களத்தில் எனது பணியினை சுலபமாக்கி விட்டனர்.

நாம் இனிமேல் ஊழல்வாதிகளை பதவியில் அமரவிடக்கூடாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.