மேய்ச்சல் மாடுகளை காப்பாற்றுவதற்காக தோட்டத்திற்குள் புகுந்த தனியார் பேருந்து
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேய்ச்சல் மாடுகளை காப்பாற்றுவதற்காக, தனியார் பேருந்து தோட்டத்திற்குள் புதன்கிழமை புகுந்தது.

மேய்ச்சல் மாடுகளை காப்பாற்றுவதற்காக தோட்டத்திற்குள் புகுந்த தனியார் பேருந்து