இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. சி .ராமசாமி, முன்னாள் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம், மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரதீப், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால். ஆவின் துணை தலைவர் குணசேகர், ஒன்றிய கழகச் செயலாளர் பூவேந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெகதீசன், இரா. மனோகர், கே சி பழனிச்சாமி, கேசவமூர்த்தி, தங்கமுத்து, ஜெயராஜ், கோவிந்தராஜன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் , உட்பட நூற்று க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் விழாவில் பெரியார் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.