அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சிதம்பரம் கோவில், நாகூர் தர்கா குளத்தின் சுவரை சீரமைக்க நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குள சுவர் மற்றும் நாகூர் தர்கா குளத்தின் சுவரை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :24 டிசம்பர் 2020, 4:42 am

DIN


சென்னை: சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குள சுவர் மற்றும் நாகூர் தர்கா குளத்தின் சுவரை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளத்தின் சுற்றுச்சுவரை ரூ.2.64 கோடியிலும், நாகூர் தர்கா குளத்தின் சுவரை ரூ.5.37 கோடியில் சீரமைத்து தருவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.