செங்கல்பட்டு செங்கழுநீர் விநாயகர் கோவிலில் ஸ்ரீ ரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகள்
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோவிலில் உள்ள ஸ்ரீ ரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.









