மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான புதுக்கோட்டை திருமயத்திலுள்ள ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

News image
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு
Updated On :25 டிசம்பர் 2020, 5:35 am

DIN



திருமயம்: 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான புதுக்கோட்டை திருமயத்திலுள்ள ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

Story image

கரோனா பரவல் தடுப்புக்காக காலை பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகமவிதிகளின்படி சொர்க்கவாசல் திறப்பும் சாமி புறப்பாடும் நடைபெற்றது.

Story image

தொடர்ந்து காலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பொதுமக்களும் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.