நாகையில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நாகை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணியாகச் சென்று சுனாமி நினைவிடங்களில் மலர் தூவிய அஞ்சலி செலுத்தினார்.


நாகப்பட்டினம்: சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நாகை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணியாகச் சென்று சுனாமி நினைவிடங்களில் மலர் தூவிய அஞ்சலி செலுத்தினார்.

இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தினர் பேரணியாகச் சென்று சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


இதேபோல் திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் சுனாமி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...