சங்ககிரி சந்தோஷ சனிபகவான் உடனமர் நீலாதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சந்தோஷ சனிபகவான் சுவாமிக்கு சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழம

சனிப்பெயர்ச்சியையொட்டி சங்ககிரி சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சந்தோஷ சனிபகவான் உடனமர் நீலாதேவி சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு செய்யப்பட்டிருந்த அலங்காரம்.








