பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜி.கே.வாசன் பிறந்த நாள்: அமித் ஷா வாழ்த்து

தமாகா தலைவா் ஜி.கே.வாசனின் பிறந்த நாளையொட்டி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறினா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

சென்னை: தமாகா தலைவா் ஜி.கே.வாசனின் பிறந்த நாளையொட்டி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறினா்.

ஜி.கே.வாசன் தனது 56-ஆவது பிறந்த நாளை திங்கள்கிழமை கொண்டாடினா். தில்லியில் அவா் இருந்த நிலையில், அவரது தொண்டா்கள் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினா். கோயில்களிலும் அவா் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

ஜி.கே.வாசனுக்கு அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் குமரி அனந்தன், சு.திருநாவுக்கரசா் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.