ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் கோவில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

News image
ஆரூத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு நடராஜர் உற்சவமூர்த்தி சுவாமிக்கு புதன்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.   
Updated On :30 டிசம்பர் 2020, 3:00 am

DIN

 
சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் கோவில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

ஆரூத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் அருள்மிகு நடராஜர் மற்றும் அருள்மிகு சிவகாமிசுந்தரி அம்மாள் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு புதன்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.  

இதில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு  சிவன் பக்தி பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.