தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் தேர்தல் முடிவுகள்;
அகமலை - ஊராட்சி
தலைவர் பதவிக்கு லதா தேர்வு .
வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 1ம் வார்டு - ஒச்சகாளை, 2- விஜயா, 3- முருகன், 4- மருதம்மாள், 5- சரதா, 6- ரமேஷ்பாபு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
கொட்டகுடி - கிராம ஊராட்சி
தலைவர் பதவிக்கு ராஜேந்திரன் என்பவர் தேர்வு.
வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் 1வது வார்டு- தாஸ், 2ம் வார்டு - சிவனாண்டி, 3 -மாரியம்மாள், 5- குமார் லட்சுமி, 6-தனலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.