பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுதீட்சிதர்களால் ஞாயிற்றுக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2020, 10:21 am

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுதீட்சிதர்களால் ஞாயிற்றுக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக வெள்ளி தாம்பாலத்தில் கொடிவைக்கப்பட்டு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டு பின்னர் மேளதாளங்களும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.