சாத்தான்குளம் வழக்கில் சாட்சியளித்த காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸில் சாட்சி அளித்த காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.


சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸில் சாட்சி அளித்த காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள அறிவான்மோழி கிராமத்தில் உள்ள ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாட்சியளித்த காவலர் ரேவதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...