தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கரோனா பாதிப்பு; 61 பேர் பலி
தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 3,827 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 61 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கரோனா பாதிப்பு; 61 பேர் பலி