புது தில்லி: அகில இந்திய மருத்துவக் கல்வி தொகுப்பில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களால் அகில இந்திய மத்திய தோகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தமிழக அரசு அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளது.
ஒவ்வொரு மாநிலமும், இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களையும் மத்திய அரசின் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன.
இந்த அகில இந்திய தொகுப்பில் இருந்து 50% இடங்களை ஓபிசி, பிசி, எம்பிசி ஆகிய இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


