12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வைத்தீஸ்வரன்கோயில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையை வழங்கினாா் பி.வி பாரதி

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி வி பாரதி வழங்கினார்.

Published On :

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி. பாரதி வழங்கினார்.  

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, முகக் கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி வழங்கினார்.

பேரூராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் குகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.