ரத்து செய்த ரயில் டிக்கெட் கட்டணத்தை இன்று முதல் பெறலாம்: தெற்கு ரயில்வே
விரைவு ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான கட்டணத்தை முன்பதிவு மையங்கள் மூலம் இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.










