தமிழ்நாடு
தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டது
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
எனினும், தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த தலைமைச் செயலக செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர் ஒருவருக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.