முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு, தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு சிகிச்சை: சுகாதாரத்துறை பதில் மனு
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டங்களின் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறலாம் உயர்நீதிமன்றத்தில்









