சூரிய கிரகணம் நேரத்தில் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மக்கள் உலக்கையை நிற்க வைத்தனர்.
முந்தைய காலத்தில் கிரகண நேரத்தை கணக்கிடுவதற்காக கிரகணம் துவங்கும்போது உலக்கையை நிற்க வைப்பார்கள். கிரகணம் துவங்கிய நேரம் முதல் கிரகணம் முடியும் வரையில் உலக்கை கீழே சாயாமல் அப்படியே நிற்கும். கிரகணம் முடிந்த உடன் உலக்கை கீழே சாய்ந்து விடும்.
அதை அடிப்படையாகக் கொண்டு ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணத்தையொட்டி வீடுகளில் பொதுமக்கள் உலக்கையை நிற்க வைத்தனர். அது கீழே சாயாமல் நின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மௌனம் காக்கும் திமுக! - தமிழிசை விமர்சனம்

உலகின் மிகப்பெரிய LPG ஆலை மீது Iran தாக்குதல்! | Israel | US

போடிநாயக்கனூர்: திமுக சார்பில் போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்?

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

