காவல்கிணறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பொறியாளருக்கு கரோனா: இஸ்ரோ நிறுவனம் மூடல்
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரோ நிறுவனம் மூடப்பட்டது.

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூடல்
Updated On :22 ஜூன் 2020, 12:48 pm








