கூத்தாநல்லூர்: வடபாதிமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வடபாதிமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வடபாதிமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி










