அருப்புக்கோட்டையில் புதிய குடிநீர் பகிர்மானக் குழாய்கள் பதிப்புப் பணி தீவிரம்
அருப்புக்கோட்டையில் தெற்குத் தெரு, திருநகரம் ஆகிய பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை முன்னிட்டு புதிய குடிநீர் பகிர்மானக் குழாய் பதிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.








