மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

காஞ்சிபுரத்தில் புதிதாக 96, திருவண்ணாமலையில் 55 பேருக்கும் கரோனா

காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலையில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

News image
corona test
Updated On :25 ஜூன் 2020, 9:31 am

DIN

காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலையில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பும், பலியும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

இந்தநிலையில், இன்று காஞ்சிபுரத்தில் புதிதாக 96 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,403 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், திருவண்ணாமலையில் ஒரே நாளில் 55 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,422 ஐ எட்டியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.