'ஜனநாயகத்திற்கு விரோதமானது' - கூட்டுறவு வங்கிகள் குறித்த மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்









