ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பெணகளுக்கு வேலை பாதுகாப்பு, ஆண்களுக்கு நிகரான ஊதியம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் உழைக்கும் பெண்கள் அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி பழய பேரூந்து நிலையம் முன்பு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கல் எழுப்பியபடி மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை போலிசார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


