ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தேனாம்பேட்டை - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை தேனாம்பேட்டை - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் பாதையில் உயர்மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 மார்ச் 2020, 11:21 am

DIN

சென்னை தேனாம்பேட்டை - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் பாதையில் உயர் மின்னழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே ஒருவழிப்பாதையில் மட்டும் 20 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இதற்கிடையே, அறுந்து விழுந்த உயர்மின் அழுத்த கம்பியை சரி செய்யும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.