ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை கரோன வைரஸ் பரவாமல் இருக்க தடுக்கும் வகையில் டிஆர்ஓ கவிதா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை கரோன வைரஸ் பரவாமல் இருக்க தடுக்கும் வகையில் டிஆர்ஓ கவிதா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டதுக்கு வருகை தரும் வாகனங்களுக்கும் அங்குள்ள கைப்பிடிச் இவர்களுக்கும் மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் அனைவரும் வாசலில் வைக்கப்பட்டுள்ள பைபிள் கை கழுவிய பின்பு உள்ளே வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...