ஈரோட்டில் சைசிங் மில்லில் தீ விபத்து
ஈரோடு 16 ரோடு சாலையிலுள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான சைசிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.


ஈரோடு 16 ரோடு சாலையிலுள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான சைசிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அதிக அளவில் புகை மூட்டம் காணப்படுகிறது.

தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்திற்கான காரணம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாரும் தீயணைப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...