மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஹெலிகேம் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணி

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார். 

News image
Updated On :25 மார்ச் 2020, 10:39 am

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார். 

இதில் பிரத்தியேகமாக புரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் பார்வையிட்டார். அப்போது இன்று முதல் மாநகரம் சுற்றிலும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி அளிக்கும் பணியை முழு வீச்சில் செய்ய வேண்டுமென அறிவுரையும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.